14-07-2017
மாலை 5.00 மணி

 

 

தொடக்க விழா  
தலைமை:
மாண்புமிகு தமிழ்நாடு அரசுத் தலைமைக் கொறடா  
திரு. தாமரை எஸ்.ராஜேந்திரன்

தொடக்கவுரை:
திருமதி. க.லட்சுமி பிரியா, இ.ஆ.ப., 
அரியலூர் மாவட்ட ஆட்சித் தலைவர்.
விழாவினைத் தொடங்கி வைத்துப் பேருரை:
மாண்புமிகு தமிழ்நாடு அரசுப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்
திரு. கே.ஏ.செங்கோட்டையன்

14-07-2017
 
கலைநிகழ்ச்சி
திருச்சி கலைக் காவிரிக் குழுவினரின் பரத நாட்டியம் 
15-07-2017
மாலை 6.00 மணி
சிறப்பு பட்டிமன்றம்
திரைப்படப் புகழ் திரு எஸ்.இராஜா குழுவினர்
தலைப்பு : 
                இளைஞர்கள் முன்னேற்றத்தில்
பெரிதும் அக்கறை செலுத்துவது உறவே நட்பே 
16-07-2017
மாலை 6.00 மணி
நூல் வெளியீடு மற்றும் பாராட்டு

பெரியார் சிந்தனைகளில் சூடும் சுவையும்

17-07-2017
மாலை 6.00 மணி
நகைச்சுவைப் பட்டிமன்றம்
சன் தொலைக்காட்சிப் புகழ்
மதுரை முத்து
18-07-2017
 மாலை 6.00 மணி
சிறப்பு சொற்பொழிவு

திரு ஸ்டாலின் குணசேகரன்.                     தலைவர், மக்கள் சிந்தனைப் பேரவை, ஈரோடு           "வரலாற்றை மாற்றிய புத்தகங்கள்"

பேராசிரியர் முனைவர். பர்வீன் சுல்தானா.
"படித்ததில் பிடித்தது"

19-07-2017
மாலை 6.00 மணி  
சிறப்பு சொற்பொழிவு

டாக்டர். ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன்
ஆங்கிலப் பேராசிரியர் (பணி நிறைவு), கோவை                  "வாசிப்பு காட்டும் வாழ்க்கை நெறி்"

பேராசிரியர் முனைவர். அ.சிவபெருமான்
தமிழ்த் துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம்
"நூலைத் தேடு உலகம் உன்னைத் தேடும்"   

20-07-2017
மாலை 6.00 மணி
நூல் வெளியீடு
அரியலூர் மாவட்டக் கல்வெட்டுக்கள், செப்பேடுகள் தொகுதி 2
21-07-2017
மாலை 6.00 மணி  
சிறப்பு சொற்பொழிவு

எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன்
மாநிலத் தலைவர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்
"வரலாற்றில் பெண்களும் பெண்களின் வரலாறும்"  

கவிஞர் எழுத்தாளர் திருமதி. சுமதிஸ்ரீ
திருச்சி.
"இனி வரும் காலம் இளைஞர்களின் காலம்"

22-07-2017
மாலை 6.00 மணி
  
சிறப்பு சொற்பொழிவு

கலைமாமணி  பேராசிரியர் முனைவர்.கு.ஞானசம்பந்தன்
"வாசிப்பும் நேசிப்பும்"

திரு. கோவை சதாசிவம்
சுற்றுச்சூழல் ஆய்வாளர்.
"நீர், நிலம், காற்று"

23-07-2017
மாலை 6.00 மணி  
சிறப்பு சொற்பொழிவு
விஜய் தொலைக்காட்சிப் புகழ்
நீயா?நானா?  திரு. கோபிநாத்

"நின்னை சில வரங்கள் கேட்பேன்"
23-07-2017
மாலை 6.00 மணி   
நிறைவு விழாப் பேருரை

திரு. சோழன் க. குமார் வாண்டையார்
தலைவர், சிவஞானம் அம்மாள் கல்வி அறக்கட்டளை, சென்னை