15-07-2016
மாலை 5.00 மணி

 

 

தொடக்க விழா   
தலைமை: திரு எ.சரவணவேல்ராஜ் இ.ஆ.ப
              மாவட்ட ஆட்சியர், அரியலூர்

தொடக்கம்: பேராசிரியர் முனைவர் செ.மணியன்
           மாண்பமை துணைவேந்தர், அண்ணாமலை பல்கலைக்கழகம்

15-07-2016
மாலை 6.30 மணி
கலைநிகழ்ச்சி
பேராசிரியர் முனைவர் கு.முருகேசன் அவர்களின் தலைமையிலான தஞ்சை நாட்டுப்புற ஆட்டக் கலைஞர்கள் 
16-07-2016
மாலை 6.00 மணி
நூல்கள் வெளியீடு மற்றும் விருதுகள் வழங்குதல்  
  • செம்மொழித்தமிழும் நாமும்
  • அண்ணல் ஆறுமுகனார் தமிழ்வளம்
16-07-2016
மாலை 7.30 மணி
கலைநிகழ்ச்சி
பள்ளி மாணவர்கள்
17-07-2016
மாலை 6.00 மணி
சிறப்பு சொற்பொழிவு 
வித்தகக் கவிஞர் பா.விஜய்
17-07-2016
 மாலை 7.30 மணி
கலைநிகழ்ச்சி
பள்ளி மாணவர்கள்
18-07-2016
மாலை 6.00 மணி  
சிறப்பு சொற்பொழிவு
சொல்லின் செல்வர் சோ.சத்திய சீலன், கவிஞர் தங்கம் மூர்த்தி
18-07-2016
மாலை 7.30 மணி
கலைநிகழ்ச்சி
பள்ளி மாணவர்கள்
19-07-2016
மாலை 6.00 மணி  
சிறப்பு சொற்பொழிவு
பாவலர் அறிவுமதி
19-07-2016
மாலை 7.30 மணி
கலைநிகழ்ச்சி
திருக்கோணம் கவிஞர் மூர்த்தி அவர்களின் கிராமியத் தென்றல் இசை நிகழ்ச்சி
20-07-2016
மாலை 7.30 மணி  
கலைநிகழ்ச்சி
திருச்சி கலைக் காவிரிக் குழுவினரின் பரத நாட்டியம்
21-07-2016
மாலை 7.30 மணி
கலைநிகழ்ச்சி
பள்ளி மாணவர்கள்
22-07-2016
மாலை 7.30 மணி
கலைநிகழ்ச்சி
பள்ளி மாணவர்கள்
23-07-2016
மாலை 6.00 மணி   
சிறப்பு பட்டிமன்றம்
நடுவர்: பேராசிரியர சாலமன் பாப்பையா
தலைப்பு பெண்கள் முன்னேற்றத்திற்கும் பாதுகாப்பிற்கும்                      பெருந்தடை       குடும்பமே!   சமுதாயமே!
23-07-2016
மாலை 6.00 மணி   
நிறைவு விழா
நிறைவுப் பேருரை: தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்