நாள் சிறப்புரையாற்றுபவர்கள்
18/07/2015 ஆசிரியர் தினமணி
திரு. கே. வைத்தியநாதன்
19/07/2015 பேராசிரியர் சாலமன் பாப்பையா
22/07/2015 கலைமாமணி பேராசிரியர்
முனைவர் கு. ஞானசம்பந்தன்
24/07/2015 பேராசிரியர் டாக்டர் பொற்கோ
முன்னாள் துணைவேந்தர், சென்னைப் பல்கலைக்கழகம்
25/07/2015 முதுமுனைவர் இரா. இளங்குமரனார்
26/07/2015 பெரியாரியல் பேரறிஞர்
வே. ஆனைமுத்து
முனைவர் திருமதி ந. வளர்மதி
துணை இயக்குநர்
இஸ்ரோ செயற்கைக்கோள் மையம், பெங்களூர்
ஆய்வுரைத் திலகம் முனைவர்
அ. அறிவொளி