அரியலூர்ப் புத்தகத் திருவிழா வரும் ஜூலை 14ம் தேதி துவங்கி 23ம் தேதி வரை நடைபெறுகிறது! இடம்: அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளி விளையாட்டுத் திடல்.

              
தொடக்க விழா அழைப்பிதழ் -2017


"தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு. "

            - திருவள்ளுவர்

உடலுக்கு எப்படி உடற்பயிற்சியோ அதுபோல மனதுக்குப் பயிற்சி புத்தக வாசிப்பு!
                - சிக்மண்ட் ஃப்ராய்ட்

உலக வரைபடத்திலுள்ள மூலைமுடுக்குகளுக்கெல்லாம் போக விரும்புகிறாயா, ஒரு நூலகத்துக்குச் செல்.
                - டெஸ்கார்டஸ்

'ஒரு குழந்தைக்கு நீங்கள் வாங்கித் தரும் மிகச் சிறந்த பரிசு ஒரு புத்தகம்தான்'
                - விக்டர் ஹியூகோ

கல்வியின் வேர்களோ கசப்பானவை; ஆனால் கனியோ இனிப்பானது.
                - அரிஸ்டாட்டில்

ஒரு நூலகத்தையும், ஒரு தோட்டத்தையும் வைத்திருக்கும் ஒருவருக்கு வேறெதுவும் தேவையில்லை.
                - சிசரோ

அரியலூர் புத்தக கண்காட்சிகள் 2015 மற்றும் 2016

Contents:Thamizhp Panpaattup Peeramaippu, Ariyalur Design & Developement: NIC, Ariyalur